இது அதி கனமழை; மேக வெடிப்பு அல்ல: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் கனமழைக்கு மேக வெடிப்பு காரணம் இல்லை என்றும், வளிமண்டல சுழற்சியே காரணம் என்றும் வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Trending News