மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே RT PCR! H3N2 குறித்த விவரம்!
தமிழகத்தில் இன்புளுயன்சவுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே இன்புளுயன்சவுக்கான RT PCR பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.