நீலகிரி மலை ரயிலில் ஆளுநர் பயணம்

நீலகிரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மலை ரயிலில் தனது குடும்பத்துடன் பயணித்தார். வரும் ஜூன் 9ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல்.

Trending News