நிவாரண நிதிக்கான டோக்கன்கள் எப்போது வழங்கப்படும் தெரியுமா?

6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன்கள் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளின் ரேசன் கடைகளிலும் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

Trending News