சர்ச்சையில் சிக்கிய பூம்புகார் எம்.எல்.ஏ: திமுக நிர்வாகிகளை ஒருமையில் பேசிய வீடியோ வைரல்

பூம்புகார் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒருமையில் பேசி அவமரியாதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

Trending News