செஞ்சி- வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.11 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேப்பூரில் நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த வாரம் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News