தண்ணீர் குடிக்க கஷ்டப்படும் ஒட்டகச்சிவிங்கி.. வைரல் வீடியோ!

ஓக்லாந்து உயிரியல் பூங்காவில் குட்டி ஒட்டகச்சிவிங்கி ஒன்று தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும் என முதல்முறையாக கற்றுக்கொள்ள முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News