கில்லி திரைப்படத்துக்கு ரீ ரிலீஸிலும் வரவேற்பு: த்ரிஷா நெகிழ்ச்சிப் பதிவு

கில்லி திரைப்படத்துக்கு ரீ ரிலீஸிலும் வரவேற்பு குவிந்து வரும் நிலையில், நடிகை த்ரிஷா நெகிழ்ச்சிப் பதிவைத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Trending News