ஆளுநர் ரவியை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு

சென்னையில் பல இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட போஸ்டர்களை திமுக-வினர் ஒட்டியுள்ளனர்.

இதற்கு பதிலாக ஆளுநருக்கு ஆதரவாக பாஜக-வினர் புதுக்கோட்டையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Trending News