சிங்கக்குட்டியை கிட்னேப் செய்த குரங்கு கூட்டம்: வைரல் வீடியோ

Viral Monkey Video: பிளான் போட்டு சிங்கக்குட்டியை கடத்திய குரங்கு கூட்டத்தின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. குரங்குகள் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.

Trending News