இப்பவே இப்படியா? மணமகன் மணமகள் சண்டை, பளார் என விழுந்த அடி

Funny Marriage Video: மணமேடையிலேயே மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சண்டை போடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Trending News