திருமண தகவல் இணையதளங்கள்... மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவு!

மோசடி சம்பவங்களால் பெண்கள் ஏமாறுவதை தடுக்க திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

Trending News