இதையா விக்குறீங்க? இந்த வீடியோ பாத்தா இனி கடையில சாப்பிடவே மாட்டீங்க!

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சிகளும், அழுகிய சிக்கன் வகைகளும் சிக்கியுள்ளது.

Trending News