கொடைக்கானலில் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தினால் 90 சதவிகித பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மலைக்கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.