"வெற்றியோ தோல்வியோ எப்பவுமே அஜித் கூட நாங்க இருப்போம்" - நெகிழும் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார், அவரது 52ஆவது பிறந்தநாளை மே 1ஆம் தேதி கொண்டாடும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Trending News