பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

ஶ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே பிரபல ரவுடி குள்ளா என்கின்ற விசுவநாதனை போலீஸார் என்கவுண்டர் செய்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Trending News