மருத்துவர் மர்ம மரண வழக்கு: பிரபல வழக்கறிஞர் சிபிசிஐடியிடம் சரண்

கோவையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல மருத்துவமனை தாக்கப்பட்டு அதன் தலைமை மருத்துவர் விபத்து ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல வழக்கறிஞர் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

 

Trending News