OPS-க்கு EPS அழைப்பா? ஆனா ஒரு கண்டிசன்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியை விட்டு நீக்கியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதுகுறித்தும் அதில் அவர் வைத்துள்ள நிபந்தனைகளை இதில் காணலாம்.

Trending News