இறந்த தாய்..எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த வைரல் வீடியோ

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.

Funny Monkey Video: குட்டி குரங்கு தனது இறந்த தாயின் உயிரற்ற உடலைப் பற்றிக்கொண்டு அழுவதை சித்தரிக்கும் இந்த வீடியோ இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளது. 

Trending News