எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு; ட்விட்டரில் ப்ளூ டிக் பெற $8 கட்டணம்...!!

ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், இந்த மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெறுவதற்கு, மாதத்திற்கு $ 8 (ரூ. 661) வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Trending News