பேருந்தை விரட்டிய யானைக் கூட்டம்! வைரல் வீடியோ!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரவு நேரத்தில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Trending News