கிணற்றில் விழுந்த காட்டுயானை!

கிணற்றில் விழுந்த காட்டுயானை மீட்பு!

கேரள மாநிலம் மலப்புரம் ஒடகயம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை 16 மணி நேரத்திற்கு போராட்டத்திற்கு பின் ஜேசிபி உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

Trending News