9 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்...மீண்டும் ஒப்படைத்த பறக்கும்படை!

9 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்?

கும்பகோணத்தை அடுத்த அணைக்கரை பகுதியில் 9 ஐம்பொன் சிலைகளைக் கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து சிலைகளை விடுவித்தனர்.

Trending News