போராட்டத்தை அரசியல் ஆக்காதீர்கள் - மல்யுத்த வீரர்கள் கோரிக்கை!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News