முதலமைச்சருக்கு ஒட்டகத்தைப் பரிசாக வழங்கிய திமுக தொண்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் ஜாகிர் ஷா என்பவர் முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு ஒட்டகத்தைப் பரிசளித்தார். இதுபோன்று பல்வேறு பரிசுப்பொருட்களை தொண்டர்கள் வழங்கியுள்ளனர்.

Trending News