ஜூலை முதல் வாரம் திமுக பார்ட் 2 ஊழல் பட்டியல் வெளியாகும்- அண்ணாமலை!

திமுகவினரின் சொத்து குறித்த 2-ம் கட்ட பட்டியல் கோவையில் வெளியிடப்படுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்றவை குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும் எனவும் கூறினார்.

Trending News