அக்கா, தம்பி போன்றவர்கள் - சூர்யா, டெய்சி வைத்த முற்றுப்புள்ளி

தாங்கள் இருவரும் அக்கா, தம்பி போன்றவர்கள் என்றும் தங்களுக்குள் இருந்த பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம் என்றும் பாஜகவின் திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கூட்டாக தெரிவித்தனர்.

Trending News