“நெஞ்சம் உடைந்து சிதறியது” செல்வராகவன் வேதனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததை கண்டு நெஞ்சம் உடைந்து சிதறியதாக இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

Trending News