கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: காங்கிரஸ் கட்சியினர் மோதல்

பழனியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி, வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News