திமுகவினர் மக்களுக்கு அல்வா கொடுத்து நூதன முறையில் போராட்டம்

தமிழ்நாட்டுக்குப் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய திமுகவினர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News