இம்பேக்ட் பிளேயர் விதி தோனியை தொடர்ந்து விளையாட வைக்கும் - பிராவோ!

இம்பேக்ட் பிளேயர் விதி தோனியை இன்னும் அதிக ஆண்டுகள் விளையாட வைக்க உதவும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.

தான் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் தொடர்ந்து இருப்பேன் என தோனி சமீபத்தில் கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

 

Trending News