பவர் பாண்டி படத்தில் ராஜ் கிரணை நடிக்க வைத்தது ஏன்?

தனுஷ் இயக்கிய பவர் பாண்டி திரைப்படத்தில் ராஜ் கிரணை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த காரணத்தை தனுஷ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

+

Trending News