திமுகவின் கொள்கை என்ன? சி.வி.சண்முகம் காட்டம்...!

திமுகவைப் பற்றி எல்லாருக்கும் தெரிந்த விஷயம் திமுக என்றால் கொள்ளையடிப்பது, அரசாங்க சொத்தை அபகரிப்பது சொத்து சேர்ப்பது இதுதான் அவர்களது கொள்கை அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் விழுப்புரத்தில் பேட்டியளித்தார்.

Trending News