இதுக்கு பேர்தான் பிட்புல் டாக்ஸியா! கிளியை ஒய்யாரமாக ரவுண்டு கூட்டி போகும் குட்டி நாய்..

ஒரு பிட்புல் வகை நாய், முதுகில் கிளியை வைத்துக்கொண்டு வலம் வரும் க்யூட் விடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending News