சேலம் இரு சக்கர வாகன திருட்டு; பலே திருடனை கைது செய்த போலீஸார்

சேலம் டவுன் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில் காவல்துறையினர் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

Trending News