மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: அசத்திய தமிழ்நாடு!

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக, கேரள மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் அசத்தலாக விளையாடினர்.

கேரள அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

Trending News