முதலமைச்சர்களை அறிவிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

வெற்றிபெற்ற 3 மாநிலங்களில் முதலமைச்சர்களை நியமிக்காதது ஏன் என்று பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

முதல்வரை நியமிக்க ஏன் இவ்வளவு தாமதம் என அவர் கேட்டுள்ளார்.

Trending News