போட்டது குந்தவை கெட்டப்... ஆனால், வந்தது நித்யானந்தா - என்ன கொடும சார் இது!

தனியார் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், பொன்னியின் செல்வனில் த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தை போன்று வேடமணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Trending News