கோவையில் கஞ்சா... கைதான பாஜக பிரமுகர்கள்?

கோயம்புத்தூரில் பேரூர் அருகே 2 பேரிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவையும், 2 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதில், ஒருவர் பாஜக சேவா அமைப்பின் முன்னாள் தலைவர் என கூறப்படுகிறது.

Trending News