மக்களோடு மக்களாக நடைபயிற்சி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணாநகரில் நடந்த ஹேப்பி ஸ்டிரீட்ஸ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொண்டார். அத்துடன் மக்களுடன் கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடினார்.

Trending News