முருகப்பெருமானுக்கு ஜாக்பாட்டாக கிடைத்த ஐபோன்... முழு பின்னணி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோவில் கடந்த ஆறு மாதங்களுக்கு பின்பு உண்டியல் திறக்கப்பட்டது. இதில் காணிக்கை பொருட்கள். பணம், சில்லறை நாணயங்கள்,கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு உண்டியலில் செலுத்தி இருந்தனர்.

Trending News