நிலவின் தென் துருவத்தில் முதலில் கால் பதிக்கப்போவது யார்?

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு போட்டியாக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா இன்று (ஆக. 11) விண்ணில் செலுத்தியுள்ளது. இதில், எது முதலில் நிலவின் தென் துருவத்தை எட்டும் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.

Trending News