'கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம்' - அண்ணாமலை

தான் வெற்றி பெற்றால் அடுத்த 45 நாட்களுக்குள் கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தைக் கொண்டுவருவேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News