'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் மரணம்

நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடித்து, வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் ரோப் அறுந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

Trending News