லாரி டிரைவர் மீது தாக்குதல்; திமுக நிர்வாகி அட்டகாசம்!

ஒசூரில் காரை உரச வந்ததாக கூறி டிப்பர் லாரி டிரைவரை தாக்கிய திமுக பகுதி செயலாளரைக் கைது செய்யக்கோரி 300க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News