வணங்கான் படத்தில் இணைந்த அருண் விஜய்?

வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிய நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அதில், அருண் விஜய் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News