முதல் விக்கெட்டை வீழ்த்திய அர்ஜூன் டெண்டுல்கர்

மும்பை அணி வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை நேற்று எடுத்தார்.

நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தினார்.

Trending News