மின்வெட்டு தொடர்பாக அண்ணாமலை கருத்து: பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

முழு விவரங்கள் தெரியாமல் அண்ணாமலை விமர்சனம் செய்யக்கூடாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்வெட்டு தொடர்பாக தமிழகத்தை குற்றம் சொல்வதற்கு முன் பாஜக ஆளும் மாநிலங்களை அண்ணாமலை பார்க்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Trending News