இது பாசமா, பகையா? திக் திக் வைரல் வீடியோ

Animal Love Viral Video: இந்த வீடியோவை முதலில் பார்க்கும்போது, பெண் சிங்கம் நபரை தாக்க வருவது போல் தோன்றினாலும், பின்னர்தான், அது பாசத்தோடு கட்டித் தழுவிக்கொள்வதை புரிந்துகொள்ள முடிகின்றது.

இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

Trending News