நடைபெறுமா அதிமுக பொதுக்குழு? இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி அன்றைய தினம் பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending News